முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சர்வதேச கச்சா எண்ணைய்  விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

Updated On : 13 பிப்ரவரி 2019, 1:42 pm IST
பகிர்:


சென்னை:   சர்வதேச கச்சா எண்ணைய்  விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

இந்நிலையில் சென்னையில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.73.00 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.69.32  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.