முகப்பு
தற்போதைய செய்திகள்

ரக்ஷாபந்தனுக்கு யானைக்கு ராக்கி கட்டிய இளைஞர்கள்

கோருமாரா தேசிய பூங்கா அருகிலுள்ள ராம்சாய் பகுதியில் விலங்கு பிரியர்கள் வளர்ப்பு யானைகளான 'பூல்மதி' மற்றும் 'ஷிலாபதி' ஆகியவற்றிக்கு ராக்கி கட்டினார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
கோப்புப்படம்
பகிர்:

கோருமாரா தேசிய பூங்கா அருகிலுள்ள ராம்சாய் பகுதியில் விலங்கு பிரியர்கள் வளர்ப்பு யானைகளான 'பூல்மதி' மற்றும் 'ஷிலாபதி' ஆகியவற்றிக்கு ராக்கி கட்டினார்கள்.

இது குறித்து விலங்கு பிரியர் அனிர்பன் மஜும்தார் கூறுகையில்,

இன்றைய சூழ்நிலையில் பல யானைகள் மனித-விலங்கு மோதலில் இறந்து வருகின்றன. மற்ற உயிரினங்களையும் பாதுகாப்போம் என நாங்கள் உறுதி அளிக்கின்றோம் என அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அதிகாரி ஜான்மேஜய் பால் இவரைகளைப் பாராட்டினார்.

முழு கட்டுரையைப் படிக்க →