முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் 3.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

மகாராஷ்டிர மாநிலம் கொய்னா அணை அருகே 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
மகாராஷ்டிரத்தில் 3.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம்
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் கொய்னா அணை அருகே 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம் சடரா மாவட்டத்தில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள கொய்னா அணை பகுதியில் இன்று  காலை 10.22 மணியளவில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →