முகப்பு
தற்போதைய செய்திகள்

விலங்குகளைக் கொல்ல நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பண்ணை உள்ளே வரும் விலங்குகளைக் கொல்ல நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
விலங்குகளை கொல்ல நாட்டு குண்டு தாயாரித்த 3 பேர் கைது (கோப்புப்படம்)
பகிர்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பண்ணை உள்ளே வரும் விலங்குகளைக் கொல்ல நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சில தினங்களுக்கு முன் நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு ஒன்று பலியானது. இதையடுத்து, நாட்டு வெடிகுண்டு தாயாரிப்பவர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை தேங்காய் போல் நாட்டு வெடிகுண்டு தயாரித்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →