முகப்பு
பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவி
தற்போதைய செய்திகள்

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்படுவதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பாஜகவில் இணைந்த அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவி
பகிர்:

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்படுவதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, கடந்த 25-ஆம் தேதி தில்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில்  கட்சியில் இணைந்தார்.

அவர் பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறுவிதமான கருத்துகள் வலம் வந்தன. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவினையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். 

கட்சியில் இணைந்த நான்கே நாள்களில் அண்ணாமலைக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →