தற்போதைய செய்திகள்

நாமக்கல் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 கட்டங்களாக வாக்குகள் பதிவாகின. நாமக்கல் ஒன்றியத்திற்கான வாக்குகள் இன்று வியாழக்கிழமை

DIN


நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 கட்டங்களாக வாக்குகள் பதிவாகின.

நாமக்கல் ஒன்றியத்திற்கான வாக்குகள் இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு கல்லூரியில் வாக்குகள் வகை பிரித்தல் பணிக்கு பிறகு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 இரண்டடுக்கு பேருந்துகளுக்கு விரைவில் ஒப்பந்தம்

மக்கிரிபாளையம் கோயிலில் சோமவார சிறப்பு பூஜை

சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகள் தொடக்கம்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வேன் திருட்டு வழக்கில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT