தேர்தல் ஆணையத்தில் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் புகார்
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
பிகாரில் இறுதி கட்ட வாக்கு எண்ணிக்கையில் முதல்வர் நிதீஷ் குமார் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.