முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை(நவ.27) கூடுகிறது காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் நடக்கவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
பகிர்:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் நடக்கவுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் கோவா சென்றுள்ள நிலையில் நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவர், பிகார் தேர்தல் தோல்வி ஆகியவை விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.