முகப்பு
தற்போதைய செய்திகள்

உ.பி. ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

உத்தரபிரதேசம் மாநிலத்தில் மீரட்டின் கார்கவுடா பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை
பகிர்:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் மீரட்டின் கார்கவுடா பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் 6 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றது.

முழு கட்டுரையைப் படிக்க →