முகப்பு
தற்போதைய செய்திகள்

டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு

டெல்லி கேபிடல்ஸ் எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு
பகிர்:

டெல்லி கேபிடல்ஸ் எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் 13-வது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

மும்பை அணியில் ஜெயந்த் யாதவ், டெல்லி அணியில் ஹெட்மெயர் மற்றும் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →