அந்தமான் நிகோபர் தீவுகளில் திங்கள்கிழமை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், போர்ட் பிளேருக்கு தென்கிழக்கே 258 கிலோமீட்டர் தொலைவில் இரவு 7:43 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் பொருள்சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.