முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு பிரேசில் ஒப்பந்தம்

கோவேக்ஸின் கரோனா தடுப்பூசி வாங்க பிரேசில் நாடு ஒப்பந்தம் செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
கோவேக்ஸின் தடுப்பூசி
பகிர்:

கோவேக்ஸின் கரோனா தடுப்பூசி வாங்க பிரேசில் நாடு ஒப்பந்தம் செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் கோவேக்ஸின் தடுப்பூசியை தயாரித்து வருகின்றது. இந்நிலையில், 2 கோடி தடுப்பூசி வாங்குவதற்கு பாரத் பயோடெக் நிறுவனத்துடன் பிரேசில் நாடு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய மக்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.