கிளென் மேக்ஸ்வெல் 
தற்போதைய செய்திகள்

பஞ்சாபிலிருந்து மேக்ஸ்வெல் விடுவிப்பு

கிங்ஸ் லெவன் பஞ்சாபிலிருந்து கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

DIN

கிங்ஸ் லெவன் பஞ்சாபிலிருந்து கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் அணிகள் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் பஞ்சாபிலிருந்து நட்சத்திர வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல் விடுவிக்கப்பட்டுள்ளனர். கேப்டன் கே எல் ராகுல், நிகோலஸ் பூரன், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல், கே கௌதம், முஜீப் உர் ரஹ்மான், ஜிம்மி நீஷம், கருண் நாயர் மற்றும் கார்டஸ் விலிஜோன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT