முகப்பு
தற்போதைய செய்திகள்

அசாம் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் பாஜக முதல்வர் வேட்பாளர்

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து, பாஜகவின் முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
சர்பானந்தா சோனோவால்
பகிர்:

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து, பாஜகவின் முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான சர்பானந்தா சோனோவால் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பாஜகவின் முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான சர்பானந்தா சோனோவால் மஜுலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →