முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

ஊழல் செய்பவர்களுக்கு அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு: டி.கே.எஸ். இளங்கோவன்

அதிமுகவில் ஊழல் செய்பவர்களை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
கோப்புப்படம்
பகிர்:

அதிமுகவில் ஊழல் செய்பவர்களை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது,

அதிமுகவில் ஊழல் செய்பவர்களை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.  திமுகவின் வேட்பாளர்கள் அறிவித்த பின்னர், மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →