தமிழக தேர்தல்: அதிமுகவில் 15 பெண்களுக்கு வாய்ப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 15 பெண் வேட்பாளர்களுக்கு அதிமுக வாய்ப்பு அளித்துள்ளது.
தற்போதைய செய்திகள்தமிழக தேர்தல்: அதிமுகவில் 15 பெண்களுக்கு வாய்ப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 15 பெண் வேட்பாளர்களுக்கு அதிமுக வாய்ப்பு அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 15 பெண் வேட்பாளர்களுக்கு அதிமுக வாய்ப்பு அளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் அதிமுகவின் 177 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதில், 15 பெண்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண் வேட்பாளர்கள்:
1. அண்ணா நகர் - கோகுல இந்திரா
2. ஆலந்தூர் - வளர்மதி
3. மதுராந்தகம் (தனி) - மரகதம்
4. ஓசூர் - ஜோதி
5. ஏற்காடு - சித்ரா
6. ராசிபுரம் - சரோஜா
7. துறையூர் (தனி) - இந்திராகாந்தி
8. முதுகுளத்தூர் - கீர்த்திகா
9. சங்கரன்கோயில் (தனி) - ராஜலட்சுமி
10. நிலக்கோட்டை(தனி) - தேன்மொழி
11. குடியாத்தம் (தனி) - பரிதா
12. திருச்செங்கோடு (தனி) - பொன். சரஸ்வதி
13. கந்தர்வகோட்டை (தனி) - ஜெயபாரதி
14. சிவகாசி - லட்சுமி கனேசன்
15. செய்யூர் (தனி) - கனிதாசம்பத்