தற்போதைய செய்திகள்

கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜிநாமா

DIN

அதிமுகவை சேர்ந்த கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் ராஜிநாமா செய்துள்ளனர்.

இவ்விரண்டு பேரும் கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவி வகிக்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT