முகப்பு
தற்போதைய செய்திகள்

6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,

திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், பெரம்பலூர், திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த ஒரு மணிநேரத்தில் இடியுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.