முகப்பு
தற்போதைய செய்திகள்

மாநில தலைமைச் செயலர்கள், டி.ஜி.பி.க்களுடன் அமைச்சரவைச் செயலர் ஆலோசனை

கரோனா நோய்த் தொற்று தொடர்பான தற்போதைய நிலவரம் பற்றி மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா ஆலோசனை நடத்தினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

கரோனா நோய்த் தொற்று தொடர்பான தற்போதைய நிலவரம் பற்றி மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா ஆலோசனை நடத்தினார்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டல்படி பொருளாதாரச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னை, வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டுள்ள இந்தியர்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. மீண்டும் எவ்வாறு தளர்வுகளைக் கொண்டுவருவது, தொழில்களைத் தொடக்குவது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →