குஜராத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.
மாநிலத்தில் இவருடன் சேர்த்து கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
பவநகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 45 வயது பெண், ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் இறந்தார். இவருக்கு ஏற்கெனவே இரு வாரங்களுக்கு முன் பக்கவாதம் பாதித்திருந்தது.
இதுவரை ஆமதபாத்தில் மூவரும் பவ நகரில் இருவரும் சூரத்தில் ஒருவரும் இறந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.