முகப்பு
தற்போதைய செய்திகள்

மு.க. ஸ்டாலினுக்கு மதுரை ஆதினம் வாழ்த்து

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:09 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றிக்காகத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் மு.க. ஸ்டாலினுக்குப் பாராட்டுகளை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள குருமகாசன்னிதானம், அமைச்சரவையில் பங்கேற்கும் அமைச்சர்களுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என வாழ்த்துச் செய்தியில் மதுரை ஆதினம் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →