முகப்பு
தற்போதைய செய்திகள்

‘நாட்டில் இதுவரை 47.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு

நாடு முழுவதும் இதுவரை (ஆகஸ்ட் 3) வரை 47.85 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 3 ஆகஸ்ட், 2021 at 8:19 PM
‘நாட்டில் இதுவரை 47.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு
பகிர்:

நாடு முழுவதும் இதுவரை (ஆகஸ்ட் 3) வரை 47.85 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில்  இதுவரை மொத்தம் 47.85 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Advertisement

இதில் முதல் தவணையாக 37.26 கோடி பேருக்கும், இரண்டாது தவணையாக 10.59 கோடி பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.