இந்தியா பேட்டிங் DOTCOM
தற்போதைய செய்திகள்

3-வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்; சா்ஃப்ராஸ், துருவ் அறிமுகம்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், தற்போது இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.

இந்த நிலையில், ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கே.எல்.ராகுல் போட்டியிலிருந்து விலகிய நிலையில், அவருக்கும் பதிலாக இளம் வீரர் சா்ஃப்ராஸ் கான் களமிறங்கவுள்ளார். ஸ்ரீகா் பரத்துக்கு பதிலாக இளம் வீரா் துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவருக்கும் இது அறிமுகப் போட்டி.

மேலும், அக்‌ஷர் படேல், முகேஷ் குமாருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT