மேட்டூர் அணை நீர் வரத்து 33,040 கன அடியாக குறைந்தது. 
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை: நீர்வரத்து குறைந்தது!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 33,040 கன அடியாகக் குறைந்தது.

DIN

மேட்டூர்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 33,040 கன அடியாகக் குறைந்தது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம், வயநாட்டிலும் பருவமழை குறைந்து வருவதால் கா்நாடக மாநில அணைகளில் இருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகச் சரிந்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 33,040 கன அடியாகக் குறைந்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீா் திறக்கப்படுகிறது. அணை நீா்மட்டம் 89.31 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 51.86 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT