முகப்பு
மேட்டூர் அணை
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு.

தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு.

Updated On : 3 நவம்பர், 2024 at 4:16 AM
மேட்டூர் அணை
பகிர்:

இன்று(நவ. 3) காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.50 அடியில் இருந்து 107.32 அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,712 கன அடியிலிருந்து வினாடிக்கு 9,917 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 74.65 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →