தற்போதைய செய்திகள்

உ.பி. இடைத்தேர்தல்: பாஜக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை!

உத்தரப் பிரதேச பேரவை இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்.

DIN

உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த 9 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 7 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

கடந்த பேரவைத் தேர்தலில் மில்கிபூா் தொகுதியில் வென்ற சமாஜவாதி கட்சியின் தற்போதைய எம்.பி. அவதேஷ் பிரசாத்துக்கு எதிராக பாஜக வேட்பாளர் தொடர்ந்த தேர்தல் மோசடி வழக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனால், உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் தவிர மற்ற 9 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் காஜியாபாத், புல்பூர், கைர், மஜவான், புல்பூர், குந்தர்கி ஆகிய 6 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

அதேபோல் சிஷாமௌ, கடேஹரி, கர்ஹால் ஆகிய 3 தொகுதிகளில் சமாஜவாதி கட்சி முன்னிலையில் உள்ளது.

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்டிரிய லோக் தளம் மீராபூர் தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

SCROLL FOR NEXT