மேட்டூா் அணை நீா்மட்டம்: 110.20 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 110.07 அடியிலிருந்து 110.20 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 110.07 அடியிலிருந்து 110.20 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 5,110 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,976 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க| சாலையில் கிடந்த ரூ.2.50 லட்சம்: உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்!
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.07 அடியிலிருந்து 110.20 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 78.69 டிஎம்சியாக உள்ளது.