பொது மக்களுக்கு இனிப்பு வழங்கும் காங்கிரஸ் தொண்டர்கள். படம்: ஏஎன்ஐ
தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் முன்னிலை: தில்லி காங்கிரஸ் அலுவலத்தில் கொண்டாட்டம்!

ஹரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக...

DIN

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் நிலையில், தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹாரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளானது, காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெருவதற்கான சூழல், தற்போது நிலவி வருவதால் காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீர்: இரு தொகுதிகளிலும் உமர் அப்துல்லா முன்னிலை

காலை 10 மணி நிலவரப்படி, காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி 50 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 2 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:

ஜம்மு-காஷ்மீர்:

காங்கிரஸ் கூட்டணி - 50

பாஜக - 25

பிற கட்சிகள் - 15

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து: 3 பேர் பலி!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT