முகப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 18,610 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 18,610 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 18,610 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 18 ஜூலை, 2025 at 3:37 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 18,610 கனஅடியாக அதிகரித்துள்ளது.
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 18,610 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 17,880 கனஅடியிலிருந்து 18,610 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 18,000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 119.48 அடியாகவும், நீா் இருப்பு 92.64 டிஎம்சியாகவும் உள்ளது.

summary

The water flow into the Mettur Dam has increased to 18,610 cubic feet per second.

முழு கட்டுரையைப் படிக்க →