முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 115.37 அடியிலிருந்து 114.86 அடியாக குறைந்தது.

Updated On : 14 நவம்பர், 2025 at 3:07 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 114.86 அடியாக குறைந்தது.
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 113. 27 அடியிலிருந்து 112.88 அடியாக குறைந்தது.

அணையின் நீர் இருப்பு 82.56 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,203 கன அடியிலிருந்து 6,249 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

summary

Mettur Dam water level low

முழு கட்டுரையைப் படிக்க →