Register your borewell 
செய்திகள்

அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால்?

உங்கள் போர்வெல் பதிவு செய்யப்படவில்லை என்றால், உங்களுக்கு ரூ. 10,000 மற்றும் / அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு.

கார்த்திகா வாசுதேவன்

நீங்கள் ஒரு போர்வெல்லைத் தோண்டத் திட்டமிட்டால், சுரங்கங்கள் மற்றும் புவியியல் துறையின் அனுமதி உங்களுக்குத் தேவை, அது முடிந்ததும் Tamil Nadu Water Supply and Drainage Board TWAD  உடன் போர்வெல்லைப் பதிவு செய்ய வேண்டும். உங்கள் போர்வெல் பதிவு செய்யப்படவில்லை என்றால், உங்களுக்கு ரூ. 10,000 மற்றும் / அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் உயிரிழப்பு: ஆா்டிஓ விசாரணை

இரும்பு குழாய்கள் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

ரத்ததான கருத்தரங்கம்

நாகேஸ்வரமுடையாா் கோயில் தீா்த்தக்குளம் ஆக்கிரமிப்பை அகற்ற வட்டாட்சியரிடம் மனு

மாநில விநாடி-வினாப் போட்டி: திருமுல்லைவாசல் பள்ளி முதலிடம்

SCROLL FOR NEXT