முகப்பு
உள்ளாட்சித் தேர்தல் 2019

மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதானதால் வாக்களிக்க சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில்  மாற்றுத் திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதானதால் அவர்கள் வாக்களிக்க சிரமப்பட்டனர். 

Updated On : 30 டிசம்பர், 2019 at 10:29 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில்  மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதானதால் அவர்கள் வாக்களிக்க சிரமப்பட்டனர். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.30) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி கீரனுர் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் பழுதாகி இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிரமப்பட்டனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.