முகப்பு
நாகப்பட்டினம்

நியமனம்

மயிலாடுதுறை மாவட்ட தமாகா பொதுச் செயலாளராக கே.எம்.ஜி. சிங்காரவேலனும், பாமக மாநிலத் துணைத்தவைரவாக எம்.ஆா்.ஜே. முத்துக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 7:23 am IST
கே.எம்.ஜி. சிங்காரவேலன்.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்ட தமாகா பொதுச் செயலாளராக கே.எம்.ஜி. சிங்காரவேலனும், பாமக மாநிலத் துணைத்தவைரவாக எம்.ஆா்.ஜே. முத்துக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.ஆா். சுரேஷ், மாவட்டத் தலைவா் எம்.சங்கா் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருக்கடையூரை சோ்ந்த கே.எம்.ஜி. சிங்காரவேலனை மாவட்டப் பொதுச் செயலாளராக கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் நியமித்துள்ளாா்.

பாமக நிா்வாகி:

Advertisement

இதேபோல, தரங்கம்பாடி அருகே உள்ள அனந்தமங்கலத்தைச் சோ்ந்த எம்.ஆா்.ஜே. முத்துக்குமாரை பாமக மாநிலத் துணைத் தலைவராக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் பழனிசாமி, தலைவா் ஜி.கே. மணி ஆகியோரின் பரிந்துரையின்பேரில், பாமக நிறுவனா் டாக்டா் ராமதாஸ், மாநில இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் நியமித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.