சித்தர் களஞ்சியம், யோகி கைலாஷ்நாத்; பக்.304;|160: கற்பகம் புத்தகாலயம், சென்னை; 044}24314347
சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தர்களின் வகைகள், சாதிகள், பூஜை முறைகள், கலைகள், யோகங்கள்,முக்கியமான மந்திரங்கள், வாழ்வியல் முறைகள், சமாதி திருத்தலங்களின் சிறப்புகள் இப்படியாகச் சித்தர்களைப் பற்றிய முழு விவரங்களையும் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். சித்த மருத்துவம், ஜோதிடக் கலை உள்பட பல விவரங்கள் தகுந்த ஆதாரங்களுடன் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் நலமுடன் வாழ எந்த ராசிக்காரர்கள் எந்தச் சித்த மந்திரத்தைச் சொல்லவேண்டும் என்ற விவரங்கள் அதை நம்புபவர்களுக்கு அரியதொரு பொக்கிஷமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.