நூல் அரங்கம்: வரப்பெற்றோம்
செம்மொழியே; எம் செந்தமிழே! - கலைஞர் மு. கருணாநிதி; பக்.560; ரூ.600; பூம்புகார் பதிப்பகம்,சென்னை-108; )044-25267543.
நூல் அரங்கம்நூல் அரங்கம்: வரப்பெற்றோம்
செம்மொழியே; எம் செந்தமிழே! - கலைஞர் மு. கருணாநிதி; பக்.560; ரூ.600; பூம்புகார் பதிப்பகம்,சென்னை-108; )044-25267543.
- செம்மொழியே; எம் செந்தமிழே! - கலைஞர் மு. கருணாநிதி; பக்.560; ரூ.600; பூம்புகார் பதிப்பகம்,சென்னை-108; )044-25267543.
- கணையாழிக் கவிதைகள் (1995-2000) - தொகுப்பாசிரியர்கள்: ம.ரா., ரமேஷ் ரக்சன்; பக்.112; ரூ.80; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; )044-24364243, 24322177.
- திருக்கோவையார்- (இரண்டாம் பாகம்)- முனைவர் அ.ஜம்பு லிங்கம்; பக்.408; ரூ.600; இந்துமதி பதிப்பகம், 3, லாஸ்பேட்டை தெரு, சிதம்பரம்--609 001.
- சிறுவர் நாடகக் களஞ்சியம்; தொகுப்பு: மு. முருகேஷ்; பக்.320; ரூ.255; சாகித்திய அகாதெமி, சென்னை-18; )044-24311741.
- இந்திய விடுதலை வேள்வியில் கன்னியாகுமரி வீரர்கள்- முளங்குழி பா.இலாசர்; பக்.220 ரூ.200; குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம், அன்னை இல்லம், காப்புக்காடு (அஞ்), குமரி மாவட்டம் - 629 162.
- தமிழ்ப் பண்பாடும் இலக்கியச் சிறப்புகளும் - வி.சுப்பிரமணியன்; பக்.176; ரூ.170; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; )044-24242926/ 24346082.
- கோடிகளைக் கொட்டும் சக்சஸ் ரகசியங்கள்! - இராம்குமார் சிங்காரம்; பக்.136; ரூ.150; வொய்.ஏ. பப்ளிகேஷன்ஸ், சி-2, எஸ்.எஸ். மானசரோவர் பிளாட்ஸ், 90, வள்ளுவர் தெரு, முகப்பேர், சென்னை-37.
- ஸ்ரீமஹாசரஸ்வதி வழிபாடு - அரங்க பரமேஸ்வரி; பக்.120; ரூ.144; வையவி பதிப்பகம், வேளச்சேரி, சென்னை-42; )044-43595301.