நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (28-03-2022)

DIN

பகத்சிங் - சமரசமற்ற போராளியின் சாகச வரலாறு - என்.சொக்கன்;  பக். 192; ரூ.222; சிக்ஸ்த்சென்ஸ்,  சென்னை-17; 044 - 2434 2771.
 

நற்றிணையும் - சத்ஸயி  அகப்பாடல்களும் - மு.அருணாசலம்; பக்.136; ரூ.100; இராஜா பப்ளிகேசன்ஸ், 10 (மேல்தளம்), இப்ராகிம் நகர், காஜாமலை, திருச்சிராப்பள்ளி - 620 023.
 

வாங்க மனம் விட்டுப் பேசலாம் - நந்தவனம் சந்திரசேகரன்; பக்.112; ரூ.150; இனிய நந்தவனம் பதிப்பகம், 17, பாய்க்காரத் தெரு, உறையூர்,  திருச்சிராப்பள்ளி - 620 003.

இந்திய விடுதலை வேள்வியில் கன்னியாகுமரி வீரர்கள் - முளங்குழி பா.இலாசர்; பக்.220; ரூ.200; குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம், அன்னை இல்லம், காப்புக்காடு அஞ்சல், குமரி மாவட்டம் - 629 162. 

மதுரை மாவட்ட தகவல் பெட்டகம் - எஸ்.கணேசன்; பக்.144;  ரூ.100; சண்முகம் வெளியீடு,  136, சத்தியமூர்த்தி மெயின்ரோடு, மீனாம்பாள்புரம், மதுரை -625002.

கண்ணகி கோட்டை - ஜோஜ்;  பக்.1014; ரூ.900; ஹலோ பப்ளிகேசன்ஸ், 88,  வெள்ளை வெற்றிலைக் கார தெரு, பெரியகடை வீதி, திருச்சி -620 008. 

ஹரித்ரா நதி - ஆர்.வி.எஸ்; பக்.200; ரூ.225;  கிழக்கு பதிப்பகம், சென்னை-14; 044 - 4200 9603.

இஸ்லாமும் அரசியலும் - கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்; பக்.76; ரூ.60; இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் , சென்னை-12; 044- 2662 4401. விந்தை மனிதர்கள் (இரண்டாம் தொகுதி) -  பெ.பெரியார் மன்னன்; பக்.92; ரூ.125;  விவேகா பதிப்பகம், வாழப்பாடி; 04292- 222922.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT