விளையாட்டு

ஜூலன் கோஸ்வாமி பந்து வீச கே.எல்.ராகுல் பேட்டிங் (விடியோ)

ஜூலன் கோஸ்வாமி பந்து வீச கே.எல்.ராகுல் பேட்டிங் ஆடும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 

DIN

ஜூலன் கோஸ்வாமி பந்து வீச கே.எல்.ராகுல் பேட்டிங் ஆடும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 

30 வயதான இந்திய அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சி எடுத்து வருகிறார். 

39 வயதான ஜூலன் மகளிர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 300 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை எனபது குறிப்பிடத்தக்கது. அவர் 2018இல் டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 

இந்திய மகளிர் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி கே.எல்.ராகுலுக்கு பந்து வீசும் விடியோ வைரலானது. இருவருமே மீண்டும் தங்களது அணியில் இடம்பெற பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

பராசக்தி படப்பிடிப்பு நிறைவு!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 12 பேர் காயம்

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

SCROLL FOR NEXT