லக்‌ஷயா சென் படம் | @bwfmedia
விளையாட்டு

முதல் சுற்றுடன் வெளியேறினார் லக்‌ஷயா சென்!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முன்னணி வீரரான லக்‌ஷயா சென் தோல்வி...

இணையதளச் செய்திப் பிரிவு

உலக பேட்மிண்டன் சம்மேளனம் (பி.டபில்யூ.எஃப்) நடத்தும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முன்னணி வீரரான லக்‌ஷயா சென் முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

உலக தரவரிசையில் முன்னணி வீரராகத் திகழும் சீனாவைச் சேர்ந்த ஷி யூ கி உடனான முதல் சுற்று ஆட்டத்தில் லக்‌ஷயா சென் 17 - 21, 19 - 21 என்ற நேர் செட்களில் வீழ்ந்தார். இதன்மூலம், பாரிஸில் நடைபெறும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் லக்‌ஷயா சென்னின் பயணம் முடிவுக்கு வந்தது.

BWF World Championships: Lakshya Sen crashes out in opening round

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரு- மும்பை அதிவிரைவு ரயில்: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா தகவல்

நகா்ப்புறமயமாக்கலுக்கு மக்கள்தொகை அதிகரிப்பு சவாலாக உள்ளது: மத்திய அமைச்சா் மோகன்லால் கட்டாா்

ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்பு: கலபுா்கி மாவட்ட நிா்வாகத்தை அணுக உயா்நீதிமன்றம் உத்தரவு

கா்நாடக ஆளுநா் மருத்துவமனையில் அனுமதி

இருசக்கர வாகன டயா் வெடித்ததில் ஒருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT