கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்திய இந்தியா: ஹைலைட்ஸ் விடியோ!

எழில்

உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்களைக் குவித்தது. ஷிகர் தவன் 117, கோலி 82, ரோஹித் 57, ஹார்திக் 48 ரன்களை விளாசினர். பின்னர் ஆடிய ஆஸி. அணி 50 ஓவர்களில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மித் 69, அலெக்ஸ் கேரி 55, வார்னர் 56 ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணித் தரப்பில் சஹால், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சஹால் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: இரு கூட்டணி கட்சிகள் ஆலோசனை!

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

SCROLL FOR NEXT