ஆஸ்திரேலியா vs வங்கதேசம்: டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ஃபிஞ்ச்
ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பைக்கான ஆட்டம் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பைக்கான ஆட்டம் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. ஆஸி. அணியில் மூன்று மாற்றங்கள். ஸ்டாய்னிஸ், ஸாம்பா, நாதன் கோல்டர் நைல் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளார்கள். வங்கதேச அணியில் இரு மாற்றங்கள். சபிர் ரஹ்மான், ருபெல் ஹுசைன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி, 8 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் வங்கதேச அணி 5 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும் உள்ளன.