முகப்பு
கிரிக்கெட்

மகளிர் ஆசியக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 19 ஜூலை, 2024 at 1:17 PM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் டம்புல்லாவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் நிடா தர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →