ஸ்டார்க், இந்திய வீரர்கள் கோலி, பும்ரா.  
கிரிக்கெட்

அதிகமான பந்துகள் விளையாடிய ஸ்டார்க்..! 46 ரன்கள் முன்னிலையில் இந்தியா!

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

DIN

இந்தியா ஆஸிக்கு இடையேயான முதல் டெஸ்ட் பெர்த்தில் நேற்று (நவ.22) தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150க்கு ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து முதல் நாள் முடிவில் ஆஸி. அணி 67/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தற்போது, உணவு இடைவேளை வரை விளையாடிய ஆஸி. 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் இந்தியா, ஆஸி. பேட்டர்களை அதிகமான பந்துகள் பேட்டிங் செய்து அசத்தினார்.

112 பந்துகள் விளையாடி 26 ரன்கள் எடுத்தார். இதுதான் ஆஸி. வீரர்களின் அதிகபட்ச ரன் என்பது குறுப்பிடத்தக்கது.

பும்ரா 5 , ஹர்சித் ராணா 3, சிராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT