இலங்கை வீரர் பதும் நிசங்கா  
கிரிக்கெட்

2024இல் அதிக ரன்கள்! சாதனை படைத்த இலங்கை வீரர்!

இந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் முதலிடம் பிடித்துள்ளார்.

DIN

இந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்கா முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்த பதும் நிசாங்கா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தாண்டின் அதிக ரன்கள் அடித்தவர்கள்

நடப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்கா 1,135 ரன்கள் அடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

பதும் நிசங்கா - 1,135 ரன்கள் ( 25 இன்னிங்ஸ்)

கமிந்து மெண்டிஸ் - 1,111 ரன்கள் (36 இன்னிங்ஸ்)

ஜெய்ஸ்வால் - 1,033 ( 19 இன்னிங்ஸ்)

ரோஹித் சர்மா - 990 ரன்கள் ( 25 இன்னிங்ஸ்)

ஜோ ரூட் - 986 ரன்கள் (20 இன்னிங்ஸ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னிவரும் நாணம் என்னும் போர்வையும்... சாதியா கத்தீப்!

கொஞ்சுதே மௌனமே... பயல் ராஜ்புத்!

திருவிடைமருதூர் அருகே லாரி - அரசுப் பேருந்து மோதி விபத்து! 20 பேர் காயம்

அழகே அழகு தேவதை... ராஷி கன்னா!

முதல்முறையாக இரட்டைச் சதமடித்த ஆர்சிபி கேப்டன்..! டெஸ்ட் அணிக்குத் திரும்புவாரா?

SCROLL FOR NEXT