இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 334 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பிரிஸ்பேனில் நேற்று (டிச.4) தொடங்கிய இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை சதமே அடிக்காத ஜோ ரூட் முதல்முறையாக சதம் அடித்தார்.
மிட்செல் ஸ்டார் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்த, இங்கிலாந்து அணி 334 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தற்போது, ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 14 ஓவர்களில் 78 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.