முகப்பு
கிரிக்கெட்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த விக்னேஷ் புத்தூர்!

ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் வீரர் விக்னேஷ் புத்தூரை ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

Updated On : 16 டிசம்பர், 2025 at 1:54 PM
விக்னேஷ் புத்தூர் - படம் | ராஜஸ்தான் ராயல்ஸ் (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் வீரர் விக்னேஷ் புத்தூரை ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இளம் வீரர் விக்னேஷ் புத்தூரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

summary

In the IPL mini-auction, the team acquired young player Vignesh Puthur for Rs. 30 lakhs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.