முகப்பு
கிரிக்கெட்

அசத்திய ஆஸி.: முதல்நாளில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி!

காலேவில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட்டில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2025 at 12:28 PM
விக்கெட் எடுத்த களிப்பில் ஆஸி. அணியினர்
பகிர்:

காலேவில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட்டில் இலங்கை அணி முதல்நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

உணவு இடைவேளை வரை 1 விக்கெட் மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெடுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 74 ரன்கள் எடுத்தார்.

குசால் மெண்டிஸ் அரைசதமடித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

ஆஸி. சார்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளும் மேத்திவ் குன்னமேன் 2 விக்கெட், டிராவிஸ் ஹெட் 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினார்கள்.

இலங்கை ஸ்கோர் கார்டு

பதும் நிசாங்கா -11

திமுத் கருணரத்னே - 36

தினேஷ் சண்டிமால் - 74

ஏஞ்சலோ மேத்திவ்ஸ் - 1

கமிந்து மெண்டிஸ் - 13

தனஞ்செய டி செல்வா - 0

குசால் மெண்டிஸ் - 59*

ரமேஷ் மெண்டிஸ் - 28

பிரபாத் ஜெயசூர்யா - 0

நிஷன் பெய்ரிஸ் - 0

லஹிரு குமாரா -0*

முழு கட்டுரையைப் படிக்க →