விக்கெ வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.  படம்: பிசிசிஐ
கிரிக்கெட்

கொல்கத்தா டெஸ்ட்: தெ.ஆ. பேட்டிங், துருவ் ஜுரெல், ரிஷப் பந்த் சேர்ப்பு!

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

தற்போது, 11 ஓவர்கள் முடிவில் 57/1 ரன்கள் எடுத்துள்ளது. ரியான் ரிக்கல்டன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கொல்கத்தாவில் தொடங்கிய முதல் டெஸ்ட்டில் தெ,ஆ. பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டிக்குப் பதிலாக துருவ் ஜுரெல் இடம் பெற்றுள்ளார். ரிஷப் பந்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேல்.எல்.ராகுல் உள்பட மூன்று விக்கெட் கீப்பர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பாக விளையாடிவந்த ரிக்கல்டனை பும்ரா போல்ட் ஆக்கினார்.

South Africa won the toss and elected to bat in the first Test against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலக மற்றுமொரு வாய்ப்பு! - குஷ்பு பதிவு

தில்லி குண்டுவெடிப்பு! உளவுத் துறை தோல்வி, அமித் ஷா பொறுப்பேற்பாரா? காங்கிரஸ் கேள்வி!

முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேஜ கூட்டணி?

Dinamani வார ராசிபலன்! | Nov 16 முதல் 22 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தெய்வ தரிசனம்... குழப்பங்களை தீர்க்கும் திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர்!

SCROLL FOR NEXT