இந்திய அணியினர்.  படம்: பிசிசிஐ
கிரிக்கெட்

கொல்கத்தா டெஸ்ட்: இந்தியா வெற்றிபெற 124 ரன்கள் தேவை!

இந்தியா - தெ.ஆ. இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா - தெ.ஆ. இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி வெற்றிபெற 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. 159க்கு ஆல் அவுட்டாக இந்திய அணி 189க்கு ஆல் அவுட்டானது. அடுத்து, இரண்டாம் இன்னிங்ஸில் தெ.ஆ. 153-க்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் ஜடேஜா 4, குல்தீப், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள்.

தற்போது, இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 10 ரன்கள் எடுத்துள்ளது.

ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் விக்கெட்டினை மார்கோ யான்சென் வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிடில் கிளாஸ் திரைப்படத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்: முனீஸ்காந்த்

தொடர் வெற்றியைப் பெற்ற பிரணவ் மோகன்லால்!

வான்மதி... சான்வி மேக்னா!

அழகிய தீயே... ஸ்ரேயா சரண்!

எஸ்ஐஆா் பணியில் திமுக அரசு முறைகேடு: அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT