முகப்பு
கிரிக்கெட்

ஆஸி.க்கு எதிரான கடைசி டி20யில் பாகிஸ்தான் பேட்டிங்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி குறித்து...

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 10:58 AM
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணியின் வீரர்கள்.
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஏற்கெனவே, பாகிஸ்தான் அணி இந்தத் தொடரை 2-0 என வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

முதலிரண்டில் தோற்று பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. கடைசி போட்டியில் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

டாஸ் வெற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

பிப்.7ஆம் தேதி டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவின் ஃபார்ம் அதன் ரசிகர்களுக்குக் கவலையளிப்பதாக இருக்கிறது.

summary

Pakistan opt to bat against australia in T20 series.

முழு கட்டுரையைப் படிக்க →