முகப்பு
ஐபிஎல்

தில்லி பேட்டிங்: மும்பையில் ஒரு மாற்றம்!

​மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
கோப்புப்படம்
பகிர்:


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) விளையாடுகின்றன. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தில்லி அணியில் மாற்றம் எதுவுமில்லை. மும்பையில் ராகுல் சஹாருக்குப் பதில் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →